Wednesday, 27 March 2013

அண்ணா பல்கலை: எம்.எஸ்சி படிப்புக்கு விண்ணப்பம்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்.எஸ்சி.,யில் (அப்ளைடு மேதமெடிக்ஸ், மெட்டிரியல் சயின்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மீடியா (எஸ்.எஸ்), சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கம்யூனிகேஷன் (எஸ்.எஸ்), என்விரான்மென்ட் சயின்ஸ் (எஸ்.எஸ்), கம்பியூடேஷ்னல் பயாலஜி (எஸ்.எஸ்)


கால அளவு; 2 ஆண்டுகள் (4 செமஸ்டர் முறை)

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு: சென்னையில் மட்டுமே நடைபெறும்.

தேர்வு முறை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மே 5ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts