பிளஸ்
2 மறுமதிப்பீடு விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோக மையங்கள்
மதிப்பெண்
சான்றிதழ் விநியோக மையங்களின் விவரம்: பிளஸ் 2 விடைத்தாள்
மறுமதிப்பீட்டுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோக மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் (மண்டலம், மாவட்டங்கள், விநியோக மையம்):
சென்னை
மண்டலம் - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் - ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு, சென்னை.
கோவை
மண்டலம் - கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி - பிரசன்டேஷன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளி
(தலைமை தபால் நிலையம் அருகில்), கோவை.
மதுரை
மண்டலம் - மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், தல்லாகுளம், மதுரை.
திருச்சி
மண்டலம் - திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காரைக்கால் - இ.ஆர். மேல்நிலைப் பள்ளி, சத்திரம் பஸ் நிலையம், திருச்சி.
திருநெல்வேலி
மண்டலம் - திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி - எம்.டி.டி. ஹிந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி.
வேலூர் -
வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி - மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்.
விழுப்புரம்
- விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி - அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

No comments:
Post a Comment