Sunday, 16 June 2013

அரசு ஐடிஐ.,யில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

அரசு ஐடிஐ.,யில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

அரசு ஐடிஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 62 தொழிற்பயிற்சி மையங்களில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறுகிறது.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்ப படிவங்களை ஏதேனும் ஒரு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts