மூன்று ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 2008, 2009, 2010 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறியவர்கள், வரும் அக்., 18ம் தேதிக்குள், இணையதளத்திலோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

enna enna venum renivel pannaraku? plz yaravathu sollunga
ReplyDelete