Wednesday, 26 June 2013

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி

சட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 7 அரசு சட்டக்கல்லூரிகளில் பி.எல் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஜூலை 10ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூலை 10 கடைசி நாளாகும். 

மேலும் விரிவான தகவல்களுக்கு www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts