Saturday, 5 May 2012

வெளியாகவிருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் .....

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இலட்சக்கணக்கான மாணவர்களின் வாழக்கையை தீர்மானிக்கும் இந்த தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறையின் வலைதளத்திலும் வெளியிடப்படும்

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts