Monday, 17 June 2013

இக்னோவில் பல்வேறு படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இக்னோவில் பல்வேறு படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தில்லியில் உள்ள இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலையில் இளநிலை, முதுகலை, சான்றிதழ், டிப்ளமோ ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணத்தின் விலை ரூ.200 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு இக்னோ வலைதளத்தை அணுகலாம்.

1 comment:

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts