பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
இதில் சேர, பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . விண்ணப்பத்தை கல்வி நிறுவன இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம் .
இதற்கு விண்ணப்பிக்க ஏப் .30 கடைசி தேதி .
மேலும் விபரங்களுக்கு www.iiita.ac.in

No comments:
Post a Comment