Friday, 14 June 2013

கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு

கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு

"இன்ஸ்ட்ரக்ட்" எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது.

இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது, சட்டங்கள், அளவீடுகள், திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.



தகுதி: பி.இ. சிவில் படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: 10,900 ரூபாய்
காலம்: 11 வாரங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.instructindia.com என்ற இணையதளத்தை காணவும்.


No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts