சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் பெறலாம்.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி
"செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10" என்ற பெயரில், 500 ரூபாய்க்கு, டி.டி., எடுத்து, அந்தந்த மருத்துவக் கல்லூரியில் செலுத்தி, விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "செயலர், தேர்வுக் குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10" என்ற முகவரியில், மே, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை, http://www.tnhealth.org,www.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் பெறலாம்.

No comments:
Post a Comment