இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.
தேர்வு மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் நாட்கள் 16 அக்டோபர் 2013 முதல் 11 நவம்பர் 2013 வரை.
கேட் தேர்வுக்கான வவுச்சர்கள் ஏக்சிஸ் வங்கி கிளைகளில் ஜூலை 29 முதல் செப்டம்பர் 24 வரை வினியோகிக்கப்படும்.

No comments:
Post a Comment