Thursday, 7 March 2013

ஐ.ஐ.டி. யில் எம்.பி.ஏ., படிப்பு


ஐ.ஐ.டி. யில் எம்.பி.ஏ., படிப்பு

டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில்பணியில் இருப்பவர்களுக்கான எம்.பி.., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேரஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல்,தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பிக்கும் மாணவர்கள்இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.



எழுத்துத் தேர்வுகுழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.
விண்ணப்பிக்க மார்ச் 14 கடைசி தேதி.
மேலும் விபரங்களுக்கு www.iitd.ac.in

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts