ஐ.ஐ.எஸ்சி.,யில் எம்.டெக்.,
இளநிலை இன்ஜினியரிங் படிப்புடன், GATE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் , இதற்கு விண்ணப்பிக்கலாம் .
தகுதியான மாணவர்கள், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
நுழைவுத்தேர்வு நடக்கும் தேதி: 2013 ஏப் ., 28. மார்ச் 22.
மேலும் விபரங்களுக்கு: www.iisc.ernet.in

No comments:
Post a Comment