Monday, 4 March 2013

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்..


இந்திய விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில், பொறியாளர் மற்றும் ஆராய்ச்சியாளராகபணிபுரிய விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில்தற்காலிகப்  பணிக்கு  ஆட்கள்  தேர்வு செய்யப்பட  உள்ளனர்.     B.E  அல்லது B.Tech அல்லது அதற்கு நிகரான படிப்பில் 65  சதவீத மதிப்பெண்களுடன்  தேர்ச்சிபெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்.



நடப்பாண்டில் B.E அல்லது B.Tech படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கதகுதியுடையவர்கள். ஆனால் தங்களது பட்டப் படிப்புச் சான்றை அவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2013-ஆம் ஆண்டு மார்ச்   4-ஆம் தேதியன்று 35 வயதுக்கு உட்பட்டவர்கள்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  ஆன்லைன்  மூலமாக  மட்டுமே  ஏற்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு மே மாதம் 5-ஆம் தேதி எழுத்துத் தேர்வு, 10  மையங்களில்நடைபெறும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 14-ஆம் தேதி கடைசி நாள்.

மேலும் விரிவான தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்க்கவும்:


நன்றி :  TNTJSW.NET

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts