Monday, 4 March 2013

வேலைவாய்ப்பு தகவல்கள்‏..




பி.என்.பி.எம். இந்தியா நிறுவனத்தில் 175 காலியிடங்கள் Bank Note Paper Mill India Private Limited நிறுவனத்தில் பல்வேறு  பணிகளுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: உதவி மேலாளர்/ என்ஜினீயர்/ ஜூனியர் கிரேடு - 1/ ஜூனியர் கிரேடு - 2
காலியிடங்கள்: 175
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2013
மேலும் கல்வித்தகுதி போன்ற விவரங்களுக்கு: www.bnpmindia.com


 

ிந்து்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தில் 66 ஃபைனான்ஸ் அதிகாரி பணியிடங்கள்


ிந்து்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் ஃபைனான்ஸ் அதிகாரி பணிகளுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  ஃபைனான்ஸ் அதிகாரி - 66
கல்வித் தகுதி: சி.ஏ. தேர்ச்சி. கூடவே ஃபைனான்ஸ் பிரிவில் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது: 35க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2013
மேலும் விவரங்களுக்கு: www.hal-india.com


 
எர்னட் நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினீயர் பணியிடங்கள்

ர்னட் நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினீயர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புராஜெக்ட் என்ஜினீயர்
கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன்/டெலிகம்யூனிகேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப்பட்டம்.
வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.27,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2013
மேலும் விவரங்களுக்கு: www.ernet.in


 

சிப்பெட் நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்கள்

சிப்பெட் நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
கல்வித் தகுதி: பாலிமர் டெக்னாலஜி/ பாலிமர் என்ஜினீயரிங்/ பிளா்டிக் என்ஜினீயரிங்/ பிளா்டிக்டெக்னாலஜி/ கெமிக்கல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் எம்.டெக். பட்டம்.
வயது: 32க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2013
மேலும் விவரங்களுக்கு: http://cipet.gov.in/opportunities/32/SRF-DST-adv-Jan2013.pdf


 
பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் Work Assistant பணியிடங்கள்

பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் Work Assistant பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Work Assistant -  202
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2013
மேலும் விவரங்களுக்கு: http://barcrecruit.gov.in


எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்்டபிள் பணியிடங்கள்

ல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்) பணிகளுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஹெட் கான்்டபிள் - 430
கல்வித் தகுதி: ரேடியோ - டி.வி. அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் அல்லது கணிதம்/ இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தைக் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது: 30க்குள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50 (ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு), எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினர்களுக்கு இலவசம்.
தேர்வு நாள்: 24.03.2013
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2013
மேலும் விவரங்களுக்கு: http://davp.nic.in
--
நன்றி :tntjsw.net

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts