என்.ஏ.எல். நிறுவனத்தில் டெக்னீஷியன் பணி
நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரி (என்.ஏ.எல்.)
நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.18,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2013
விவரங்களுக்கு: www.nal.res.in

No comments:
Post a Comment