SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ...ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.Eபட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன்
மொத்த காலியிடங்கள்: 579
கல்வித்தகுதி:
Civil, Electricals,
Meteorology, Electrical and Electronics, Mechanical, Mechatronics,
Ceramics, Chemical Instrumentation ஆகியஏதேனும் ஒரு
துறையில் பி.இ. அல்லது பி.டெக். முடித்திருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 579
வயதுவரம்பு: 28 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2013

No comments:
Post a Comment