தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிலையங்களில் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ - மாணவியர்களுக்கு ப்ரீமெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ் பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ்(MERITCUMMEANSBASED SCHOLARSHIPS) என்ற மூன்றுநிலைகளின் கீழ் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2012-13ம் கல்வியாண்டிற்கு, புதிதாக(FRESH) உதவித்தொகை பெற மற்றும் முன்வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகை புதுப்பித்தல்(RENEWAL) செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது.
ப்ரீ மெட்ரிக் (PRE MATRIC), போஸ்ட் மெட்ரிக் (POST MATRIC), மெரிட் கம் மீன்ஸ்பேஸ்ட் ஸ்காலர்ஷிப்ஸ் (MERIT
CUM MEANS BASED SCHOLARSHIPS) பற்றிய விபரம்மற்றும் கல்வி உதவித்தொகை பெற விண்ணபிக்க வேண்டிய முறை,கடைசிநாள்,தேவையான சான்றிதழ்களின் விபரங்களுக்கு கீழ் உள்ளஇணையதளங்களை பார்க்கவும், மற்றும் உங்கள் கல்வி நிறுவனங்களைஅணுகவும்


No comments:
Post a Comment