Thursday, 28 June 2012

மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கை - தற்போதைய நிலவரம்

மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலை தமிழக சுகாதாரத்துறைஅமைச்சகம் வெளியிட்டு உள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி முதல்துவங்குகிறதுரேங்க் பட்டியலை www.tngov.inwww.tnhealth.org என்றஇணையதளங்களில் பார்க்கலாம்.


மேலும் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணும் அண்ணா பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.

பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் நடப்பாண்டில்விண்ணப்பித்தனர்இவர்களில் ஒரே தகுதியைக் கொண்ட மாணவமாணவியர்இருந்தால் அவர்களில் யாரை முதலில் கவுன்சிலிங்கிற்கு அழைப்பது என்றபிரச்னையை களைவதற்காகரேண்டம் எண் வழங்கப்படுகிறதுஅதன்படி,விண்ணப்பித்த அனைத்து மாணவமாணவியருக்கும், 25.06.2012 காலை 9:30மணிக்குஅண்ணா பல்கலையில்ரேண்டம் எண் வழங்கப்பட்டது.

கட் ஆப் மதிப்பெண்களில் ஒரே மதிப்பெண்களை பல மாணவர்கள் எடுத்திருப்பார்கள்அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் சிலநடைமுறைகள் பின்பற்றப்படுகிறதுகணக்குஇயற்பியல்வேதியியல் மற்றும்பிறந்த தேதி இவற்றில் யார் முதலிடம் பெற்றுள்ளார்களோ அவர்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும்இந்த நான்கிலும் சமமான மதிப்பெண்எடுத்திருந்தால் 5-வதாக ரேண்டம் எண்ணை வைத்து முன்னுரிமைவழங்கப்படும்இந்த ரேண்டம் எண் 10 இலக்கம் கொண்டதாகஇருக்கும்.சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ரேண்டம்எண்ணை (http://www.annauniv.edu/tnea2012/ )தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts