ராணுவகல்வி பிரிவில் ஹவில்தார் (எக்ஸ், ஒய்) பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள
காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆண்களிட மிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. விண் ணப்பதாரர்கள் 21 வயதுக்கு கீழ் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
பணி: ஹவில்தார் எஜுகேஷன்: 182 இடங்கள். குரூப் ‘எக்ஸ்’: பிஏ, பிஎட், அல்லது பிஎஸ்சி, பிஎட், அல்லது பிசிஏ/பிஎஸ்சி,ஐடி, பிஎட் அல்லது எம்ஏ/எம்எஸ்சி/எம்சிஏ.
குரூப் ‘ஒய்’: பிஏ/பி எஸ்சி/பிசிஏ/பிஎஸ்சி,ஐடி தகுதி. விண்ணப்பதாரர் களுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் ஏதேனும் 2 பாடங்களை (பி எஸ்சி/பிசிஏ) இளங்கலை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும்.
ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம், சமூகவியல்

இவை ஏதேனும் ஒரு பாடத்தில் பிஏ படித்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஜூலை 29ம் தேதி முக்கிய தலை நகரங்களில் நடைபெறும்.கூடுதல்
விவரங் களுக்கு www.indianarmy.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.24.

No comments:
Post a Comment