Saturday, 31 March 2012

விசாகப்பட்டினம் கப்பல் தளத்தில் பணி


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற் கட்டும் தளத்தில் சார்ஜ்மேன்- II (டெக்னிக்கல்) பிரிவில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி எலக்ட்ரிக்கல் பிட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் பிட்டர், கம்ப்யூட்டர் பிட்டர் உட்பட 25 வேலைகளில் மொத்த இடங்கள் 97 (பொது-

56, எஸ்சி-10, எஸ்டி-4, ஓபிசி-27). கல்வித் தகுதி: பிஎஸ்சி (இயற்பியல், வேதியியல், கணிதம்) அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங். வயது: 18-25க்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. விண்ணப்பத்தை Admiral Superintendent, Naval Dockyard, Visakhapatnam530014 என்ற முகவரிக்கு 16-04-12க்குள் அனுப்பவும். மேலும் தகவலுக்கு மார்ச் 17-23ம் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பார்க்கவும்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts