Wednesday, 21 September 2011

ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., படிப்பு-


கல்வி நிறுவனம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ரூர்க்கி
பாடப்பிரிவு: இன்டக்ரேட்டட் எம்.டெக்., பாலிமர் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி
தகுதி: இந்த ஐந்து ஆண்டு படிப்பில் சேர பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. செமஸ்டருக்கு 33 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: www.iitr.ac.in/

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts