Monday, 12 September 2011

கண் மருத்துவ செவிலியர், உதவியாளர் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை, செப்.10: கண் மருத்துவ செவிலியர், உதவியாளர் படிப்புக்கான விண்ணப்பங்கள் தி சங்கர நேத்ராலயா அகாடெமியில் வரவேற்கப்படுகின்றன.
டிப்ளமோ இன் கண் மருத்துவ செவிலியர் உதவியாளர் படிப்புக்கான கல்வித்தகுதி +2 முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ள இந்த படிப்பினை மாணவர்கள் 2 ஆண்டு காலம் பயில வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை நேரிலோ அல்லது  ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ள்ய்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். படிவங்களை பூர்த்தி செய்து தெரிவுக்கட்டணம் ரூ.500 பணமாகவோ அல்லது ஙங்க்ண்ஸ்ரீஹப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய் என்ற பெயரில் சென்னையில் வரையோலையாகவோ செலுத்தி சமர்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்பிக்க செப்டம்பர் 15 கடைசி நாள் என "தி சங்கர நேத்ராலயா அகாடமி' செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts