ஜூலை 28ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு...
டெல்லியில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) (CBSE – Central Board Of Secondary Education) 2013 ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வைநடத்த உள்ளது. மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவமாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இந்தத் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்காகவிண்ணப்பிக்கவரும்ஏப்ரல்16ம்தேதிகடைசிநாள்ஆகும்.
எழுத்துத்தேர்வு ஜூலை மாதம் 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10.30 மணி முதல்12
மணி வரை முதல் தாள் தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும். 2 ம் தாள் தேர்வுஅன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை ஒன்றரை மணிநேரம் நடைபெறுகிறது.மத்திய ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு பள்ளிகளானகேவிஎஸ், என்விஎஸ், டைபீட்டன் பள்ளிகளில் (KVS,NVS,TibetanSchools,etc) ஆசிரியர்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாநிலஅரசுகளும் மத்திய ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கலாம் என்றும் சிபிஎஸ்இதெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கஏப்.16 கடைசிநாள்
விண்ணப்பங்களை
‘திஅசிஸ்டென்ட்செக்ரட்டரி(சிடிஇடி),
சென்ட்ரல்போர்டுஆப்செக்கண்டரிஎஜூகேஷன்,
பிஎஸ்1&2,
இன்டிட்டியூஸ்ஷனல்ஏரியா1 பிஎக்ஸ்டென்சன்,
பட்பர்கஞ்ச்,
டெல்லி110092
என்றமுகவரிக்குஅனுப்பவேண்டும்.
மேலும்விபரங்கள்,விண்ணப்பிக்கும்முறைகளை
ஆகியஇணையதளங்களில்தெரிந்துகொள்ளலாம்.
நன்றி - தகவல் : ராஃபி

No comments:
Post a Comment