Sunday, 17 February 2013

காலனி வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் படிப்புகள்



காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், தனது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
படிப்பு விபரங்கள்
முதுநிலைப் படிப்புகள் (2 வருடங்கள்)
Fashion merchandising & Retail management
Footwear design & Production management
Creative design and CAD/CAM


இளநிலைப் படிப்புகள் (4 வருடங்கள்)
Fashion design
Footwear design & Production management
Leather goods & Accessories design
இன்டக்ரேட்டட் படிப்புகள் (5 வருடங்கள்)
Business management
Retail management
இவை தொடர்பான Prospectus, இக்கல்வி நிறுவன வளாகம் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்சிஸ் வங்கி கிளைகள் ஆகியவற்றில் கிடைக்கும். ரூ.500 கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதர அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.fddiindia.com என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts