சிமேட் தேர்வுக்கு பதிவுசெய்து விட்டீர்களா?
வரும் 2013-14 ஆண்டு
சிமேட் தேர்வுக்காக(இரண்டாம் தேர்வு), பதிவுசெய்ய
2013,
ஜனவரி 2ம்
தேதியே கடைசி நாள்.
சிமேட் என்பது, AICTE அங்கீகாரம்
பெற்ற கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்பிஏ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க
நடத்தப்படும் ஒரே தேர்வாகும் மற்றும் 2013-14ம்
கல்வியாண்டின் PGDM
படிப்புகளுக்கு, சுப்ரீம்கோர்ட்டால்
அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில் ஒன்றாகும்.
அந்தந்த மாநில அரசுகள் மற்றும் பல்கலைகளின்
சேர்க்கை அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் www.aicte-cmat.in என்ற
இணையதளத்தில் கிடைக்கின்றன.
தேர்வெழுத, தாங்கள்
விரும்பிய, தேதி
மற்றும் நகரத்தை, தங்குதடையின்றி
தேர்வு செய்ய விரும்புவோர், காலம்
தாழ்த்தாமல், முன்னதாகவே, பதிவுசெய்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment