Sunday, 7 October 2012

2012-13 ஆண்டுக்கான கல்வி உதவிதொகைகள் அறிவிப்பு






தமிழகத்தில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் முதலாம் ஆண்டு ,கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்புகளிலும் ,பட்ட மேற்படிப்புகளிலும் மருத்துவம் / பொறியியல் கலூரிகளில் தொழில் முறை படிப்புகளிலும் மற்றும் Ph.D., பயிலும் மாணவர்களிடமி
ருந்து மட்டும் தகுதி அடிப்படையில் 2012-13ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை தமிழக அரசு அறிவித்தது .இந்த அறிவிப்பை TNTJ PALAI நகர மாணவரணி சார்பாக மக்களுக்கு அறிவிப்பு பலகை முலம் அறிவிக்கப்பட்டது .

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts