Sunday, 9 September 2012

தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்


தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனதகுதி  உள்ள தேர்வர்கள்இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது,"www.indiapost.gov.in,www.tamilnadupost.nic.in' ஆகிய  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்விண்ணப்பக் கட்டணமாக, 50 ரூபாயும்தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.


 மேலும் எஸ்.சி.,எஸ்.டி.மகளிர்,ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்குதேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல்,பணம் செலுத்தியதற்கான ரசீதைபதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள,ஏழு இலக்க எண்ணைரசீதின் பின்புறம் குறிப்பிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 முக்கிய தேதிகள் விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல்25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012

விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001' குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm பார்வையிடவும்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts