டில்லியில் உள்ள பாரத ரத்னா பி.ஆர். அம்பேத்கர் பல்கலைக்கழகம், இரண்டு ஆண்டு முழுநேர எம்.பி.ஏ., படிப்பிற்கான சேர்க்கையை அறிவித்துள்ளது.
இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் www.aud.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 (ஆதி திராவிடர்/பழங்குடியினருக்கு ரூ.500) பெறப்படுகிறது. ஆன்லைன் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.29, 2012.

No comments:
Post a Comment