Saturday, 10 September 2011

கிளினிகல் டயபடாலஜி முதுகலை டிப்ளமோ


இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், டாக்டர். ஏ. ராமச்சந்திரன்ஸ் நீரிழிவு மருத்துவமனையும் இணைந்து கிளினிகல் டயபடாலஜி முதுகலை டிப்ளமோ படிப்பினை வழங்குகிறது.
இரண்டு ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் சேர எம்.பி.பி.எஸ். முடித்திருக்க வேண்டும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 15ம் தேதியாகும்.
மேலும் விவரங்கள் அறிய 044-28414311 தொலைபேசி எண்ணிலோ அல்லது எண்.28, மார்ஷல் சாலை, எக்மோர், சென்னை 8 என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts