செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள எஸ் . எஸ் . எல் . சி ., ஓ . எஸ் . எல் . சி ., மெட்ரிகுலேஷன் தனித்தேர்வுக்கான அட்டவணைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. :
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
23.9.11-மொழி முதற்தாள்
24.9.11-மொழி இரண்டாம் தாள்
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
ஓ.எஸ்.எஸ்.சி.:
21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
21.9.11-மொழி முதற்தாள்
22.9.11-மொழி இரண்டாம் தாள்
23.9.11-தமிழ்
24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று
26.9.11-ஆங்கிலம் முதற்தாள்
27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்
28.9.11-கணிதம்
29.9.11-அறிவியல்
30.9.11-சமூக அறிவியல்
மெட்ரிகுலேஷன் தேர்வு :21-9-2011- தமிழ் முதல் தாள்
22-9-2011- தமிழ் 2-வது தாள்
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011 - புவியியல் மற்றும் பொருளாதாரம்
22-9-2011- தமிழ் 2-வது தாள்
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011 - புவியியல் மற்றும் பொருளாதாரம்
ஆங்கிலோ இந்தியன் தேர்வு :
21-9-2011 அன்று மொழித்தேர்வு
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011- புவியியல்
21-9-2011 அன்று மொழித்தேர்வு
23-9-2011- ஆங்கிலம் முதல் தாள்
24-9-2011- ஆங்கிலம் 2-வது தாள்
26-9-2011- கணிதம் முதல் தாள்
27-9-2011- கணிதம் 2-வது தாள்
28-9-2011- அறிவியல் முதல் தாள்
29-9-2011- அறிவியல் 2-வது தாள்
30-9-2011- வரலாறு மற்றும் சிவிக்ஸ்
1-10-2011- புவியியல்
இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment