கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 6,40,000 பேர் எழுதினர்.ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானதை அடுத்து தேர்வை ரத்து செய்தது TNPSC.இதையடுத்து இத்தேர்வு மீண்டும் வரும் நவம்பர்-4 தேதி நடைபெறும் என TNPSC அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 12 அன்று இத்தேர்வை எழுதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதாதவர்களும் நவம்பர்-4 அன்றுதேர்வு எழுதலாம் என TNPSC அறிவித்துள்ளது.
Tuesday, 18 September 2012
குரூப்-2 தேர்வு நவம்பர்-4 தேதி நடைபெறும்
கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 6,40,000 பேர் எழுதினர்.ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானதை அடுத்து தேர்வை ரத்து செய்தது TNPSC.இதையடுத்து இத்தேர்வு மீண்டும் வரும் நவம்பர்-4 தேதி நடைபெறும் என TNPSC அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 12 அன்று இத்தேர்வை எழுதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதாதவர்களும் நவம்பர்-4 அன்றுதேர்வு எழுதலாம் என TNPSC அறிவித்துள்ளது.
Labels:
தேர்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
மூன்று ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ...
-
தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்பட...
-
டி.என்.பி.எஸ்.சி. , குரூப் 4 தேர்வு அறிவிப்பு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. , நிரப்பி வருகிற...
-
Railway Recruitment Board சார்பாக இரயில்வேயில் 128 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள் . இந்த பணியிடங்...
-
அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28 ல் கலந்தாய்வு அண்ணாமலைப் பல்கலையில் , மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு , வரும் 28 ம் தேதி ...
-
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை. - தமிழக அரசு அறிவிப்பு!!! தமிழகத்தில் உள்ள அரசு , அரசு உதவி ப ...
-
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ...
No comments:
Post a Comment