ஹெவி வாட்டர் போர்டு நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி மற்றும் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் அதிகாரி பதவிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் பதவிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் துறையில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க
கடைசி தேதி : 17.08.2012
No comments:
Post a Comment